please help me friends

என் குழந்தைக்கு 18 மாதம் ஆகிரது அவனுக்கு
முந்திரி,பாதாம், போன்றவற்றை பாலில் அல்லது வேற உணவுடன் சேர்த்து கொடுக்கலாமா? தேன் கொடுக்கலாமா?
சத்தான உணவு என்ன கொடுக்கலாம் அவன்
எடை குறைவாக இருக்கிறான்

help me friends

உருளைகிழங்கு மசித்து கொடுக்கலாம்,வாழைப்பழம்,தயிர் சாதம்,முட்டை (ஸ்கிராம்பில்டு)இட்லி,பருப்பு சாதம் மற்றும் நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதனை கையால் நைத்து ஊட்டிவிடவும்.பிள்ளை நடக்க ஆரம்பித்துவிட்டிருப்பான்,எனவே என்ன கொடுத்தாலும் செமித்துவிடும்.சிக்கன்,(ப்ரெஸ்ட்பீஸ் மாவு மாதிரி ஒருபாகம் இருக்கும்)ஃபிஷ் கூட கொடுக்கலாம்.சூப் மாதிரி செய்தும் ஸ்பூனால் ஊட்டிவிடலாம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா மேடம் அவர்கலுக்கு
நன்றி நீங்கள் கூறியது போல் நான் செய்கிறேன்
நான் அவனுக்கு complan கொடுக்கலாமா?
அவனுக்கு 18மாதம் ஆகிறது இன்னும் பேசவில்லை என்ன செய்யலாம்?please help me

complan ippa kuduka kutathu.after two years only we give that not now so please avoid that.give fruit juices like apple and orange.oru nal vittu oru nal egg kuduinga.i have one baby she is 16 months old i follow this method.her weight is increased so only i told to you.sorry ennaku tamil type panna theriyathu

sorry by mistake that reply will printed four times sorry for that

ஹாய் பூரணி
நீங்கலும் உங்கள் மகளும் நலமா?
மிகவும் நன்றிபா நான் நீங்கள் சொல்லுவது போல் செய்து பார்க்கிறேன் அவனுக்கு முட்டை
பிடிக்கவில்லை கொடுத்தால் வாந்தி எடுக்கிறான் எப்படி கொடுக்கலாம்? தெரிந்தால்
சொல்லவும்

தாராளமாக காம்ப்லான் ஒத்துக்கொண்டால் கொடுக்கலாம்.அக்கம் பக்கம் பிள்ளைகலோடு பழக விடுங்க.உறவினர் வீடுகளுக்கு அழைத்து செல்லுங்க.நீங்க நிறைய அவனோடு பேசிக்கிட்டு இருங்க.ஒன்னரை வயது தானே ஆகிறது.தனியாக வளரும் குழந்தைகள் பேச நாள் ஆகும்.கவலைப்படாதீங்க.ரைம்ஸ் கேச்ட்,கார்ட்டூன் இது மாதிரி போட்டு கூட இருந்து சாப்பிடவைங்க.சரியாகிடும்.தூக்கத்தில் கூட பால் அல்லது காம்ப்லானை சிப்பரில் நீங்கள் பிள்ளை வாயில் வைத்து குடித்து முடித்தவுடன் அருகில் இருந்து கவனமாக எடுத்துவிடனும்.சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படியும் செய்யலாம்.வளர்ந்தால் எல்லாம் சரியாகிடும்.மூன்று வயது வரை வளர்ப்பது கொஞ்சம் சிரமம் தான்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்