வெண்டைக்காய் சிப்ஸ்

தேதி: April 13, 2009

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெண்டைக்காய் - 10
கடலைமாவு - 2 தேக்கரண்டி
அரிசிமாவு - 2 தேக்கரண்டி
கார்ன்ஃப்ளார் மாவு - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

வெண்டைக்காயை (4)நீளமாக வெட்டிக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் கடலைமாவு,அரிசிமாவு,கார்ன்ஃப்ளார் மாவு,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,கரம் மசாலா தூள்,பெருங்காயத்தூள்,உப்பு போட்டு தண்ணீர் தெளித்து வெண்டைக்காய் போட்டு கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
சுவையான வெண்டைக்காய் சிப்ஸ் தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

உங்கள் வெண்டைக்காய் பொரியல் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மிக்க நன்றி அதிரா...Be Happy

Be Happy

உங்களின் இந்த குறிப்பு செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. நன்றி உங்களுக்கு.

மிக்க நன்றி வினி....Be Happy

Be Happy