where to start this arattai arangam using tamil

http://www.google.com/transliterate/indic/Tamil.

தமிழ் டைப்பன்ன உதவும்.இந்த சைட்

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

இங்கேயே கீழே பாருங்கள் எழுத்துதவி என்று இருக்கிறது. அதனை செலக்ட் பண்ணினால். 2 பெட்டிகள் வரும். கீழுள்ள பெட்டியில் ஆங்கிலத்தில் எழுதினால், மேலுள்ள பெட்டியில் தமிழில் வரும் அதனை(ctrl + x) cut/copy பண்ணி, இங்கே எதில் பதிவுகள் போடப்போறீங்களோ, அதில் கருத்து தெரிவிக்க/பதிலளி என்பதை தெரிவுசெய்து, அதில் (ctrl +v) paste பண்ணுங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

alhamdulillah fine.how are you?enakku kuthukkal street ma.

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

மேலும் சில பதிவுகள்