Extremely dry face!!!

Hi all,

என்னுடைய முகம் மிகவும் வறண்டது. நெற்றியை தவிர. பொதுவாக எண்ணை சருமத்திற்கு தான் பருக்கள் வரும் என்பார்கள். ஆனால் என் முகத்தில் அத்தனை பருக்கள்.doctors இடம் சென்றும் சரியாக வில்லை. தற்போது பருக்கள் கொஞ்ஞம் பரவாயில்லை. ஆனால் முகம் மிகவும் வரண்டு இரண்டு கன்னங்ஙளிலும் தொடங்கி உதட்டின் அடி வரை பொரி பொரியாக உள்ளது.குறிப்பாக வாயை சுற்றிலும் பொறி பொறியாக இருப்பது மட்டும் அல்லாமல், மிகவும் கருப்பாகவும் உள்ளது. இவை எல்லாம் என் வயதை 30 க்கும் மேலாக காட்டுஹின்றன.என் வயது 25. இன்னும் திருமணம் ஆக வில்லை. dove, vasline, nivia, johnson & johnson (white with yellow cap) போன்ற moisturisers உபயோகித்து விட்டேன். தயிர் கலந்ந packs உபயோகித்து விட்டேன். ஒரு முன்னேற்றமும் இல்லை. தயவு செய்து தெரிந்ந தோழிகள் உதவுங்களேன்.

மேலும் சில பதிவுகள்