Can any one Help me

நான் 5 மாத கர்பமாக உள்ளேன். எனக்கு ஒரு நாளைக்கு சுமார் 30 முரை சிறுநீர் வருது, இவ்வாறு வருவது நல்லதா?

30 முறை??????எவ்வளவு தண்ணீர் யூஸ் எல்லாம் எடுக்கிறீங்கள் சொல்லுங்கோ.சிலர் ஒருநாளுக்கு 3லீட்டர் தண்ணீரும் ஒருமணித்தியாலத்துக்கு 1தடவை யூஸ் ம் எடுப்பார்கள் அப்படி எடுத்துக்கொண்டிருந்தால் சாதாரணம்.ஆனாலும் 30முறை கொஞ்சம் அதிகமா இருக்குமோ தெரியவில்லை.யாராவது பதில் சொல்வார்கள்.பயப்பட வேண்டாம்.

சுரேஜினி

Hi Radha

This problem is mainly due to the growing uterus pushing over ur urinary bladder causing residual urine collection. UR more likely to develop or have urinarytract infection. So please go and check with ur obstetrician as soon as possible.

Dr, mrs jeyanthi

this is jovita. sorry to inturrupt in someone else's mail. i would like to contact you thru mail.As i don't know your mail id, pls send a mail to my id: jfeena@yahoo.co.in.This would help me to keep in touch with you.

kindly send our regards to Dr jacob and ur sweety.

regards
Jovita.

மகேஷ் ராதா நீங்க டாக்டர் கிட்ட கேட்டீங்களா? செக்கப் ப்போகும் போது, ரொம்ப தண்ணீர் ஆகாரமாக சாப்ப்டிகிறீகளா?
இல்லை கால் வீக்கம் இருக்கா பிரெஷர், சுகர் இருக்கானு செக் பன்ணுங்கள்.

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்