இனிப்பு மோர்

தேதி: April 18, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புளிப்பில்லாத தயிர் - ஒரு கப்
பால் - கால் கப்
தண்ணீர் - கால் கப்
ஐஸ் க்யூப்ஸ் - ஆறு
ரூஅப்சா சிரப் - ஒரு குழிக்கரண்டி
சர்க்கரை - மூன்று தேக்கரண்டி
ரோஸ் வாட்ட‌ர் - ஒரு துளி


 

மிக்ஸியில் ரூஅப்சா சிரப் தவிர அனைத்து பொருட்களையும் நன்கு நுரை பொங்க அடிக்கவும்.
அதில் ரூஅப்சா சிரப் மற்றும் ரோஸ் வாட்டர் ஒரு துளி கலக்கவும்
ஆகா இதை குடிச்சா உள்ளம் கேட்குமே மோர் மோர் மோர் இனிப்பு மோர்
கலந்து குடிக்கவும்.


கோடைக்கேற்ற குளு குளு பானம். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்
வெயில் கால‌த்தில் ஏற்ப‌டும் வேன‌ல் க‌ட்டி, வ‌யிற்று புண் ஆகியவ‌ற்றை இந்த‌ ரூஅப்சா சிர‌ப் க‌ட்டுப்ப‌டுத்தும். அல்சருக்கும் ரொம்ப நல்லது

மேலும் சில குறிப்புகள்