பட்டானி புதினா டிக்கி

தேதி: April 18, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வேகவைத்த பட்டாணி - 1 கப்
வேகவைத்து மசித்த உருளை - 1/2 கப்
புதினா இலை - ஒரு கைப்பிடி
உப்பு - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1.5 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

எல்லா சாமான்களையும் மிக்ஸியில் சேர்த்து ஒரு கலவையாகும் வரை அரைக்கவும்.
அந்த கலவையை பத்து உருண்டைகளாக பிரித்துக் கொள்ளவும்.
எண்ணெயை காய வைத்து, எல்லாவற்றையும் வடை போல தட்டி சிவப்பாகும் வரை பொரித்தெடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்