கீரை பொரியல் மற்றொரு முறை

தேதி: April 21, 2009

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கீரை -- 1 கட்டு (பொரியல் கீரைகள் தண்டு கீரை , அரைக்கீரை போன்றது )
தாளிக்க :
எண்ணைய் -- தாளிக்க
கடுகு, உளுந்து -- 1/2 டீஸ்பூன்
பொடிக்க:
தேங்காய் -- 1 பத்தை அளவு
சீரகம் -- 1 டீஸ்பூன்
பூண்டு -- 5 பல்
மிளகாய் வத்தல் -- 4 என்னம்


 

பொடிக்க கொடுத்தவைகளை தண்ணீர் ஊற்றாமல் பொடிக்கவும்.
கீரையை ஆய்ந்து வேகவைக்கவும்.
பின் 3/4 பதம் வெந்தபின் பொடித்ததை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் தாளித்து கொட்டி நன்கு வெந்தபின் இறக்கி பரிமாறவும்.
ரெடி.


மேலும் சில குறிப்புகள்