காலிஃப்ளவர் டிக்கா

தேதி: April 22, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காலிஃப்ளவர் பெரியதாக நறுக்கியது - 2 கப்
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
கரம் மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி
மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
கார்ன்ஃப்ளார் மாவு - 1 கப்
தயிர் - 1/2 கப்
எலுமிச்சைச்சாறு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க


 

ஒரு பாத்திரத்தில் காலிஃப்ளவர், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மிளகுதூள், சீரகத்தூள், தயிர், எலுமிச்சைச்சாறு, உப்பு சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் கார்ன்ப்ளார் மாவு சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நன்றாக இருந்தது, ஆப்பிடைசராக சாப்பிட்டோம்.

மிக மிக நன்றி விஜி...Be Happy

Be Happy

மொரு மொருப்பாக நன்றாக வந்தது.

லாவண்யா
Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி....
Be Happy

Be Happy