காரமல் பனானா வித் ஐஸ்கீரிம்

தேதி: April 23, 2009

பரிமாறும் அளவு: 1 நபர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வாழைப்பழம் - 1 (4 துண்டுகளாக நறுக்கியது)
சர்க்கரை - 3 தேக்கரண்டி
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
ஐஸ்கீரிம் - விருப்பமான வகை
ஜெல்லி - 6 துண்டுகள்


 

கடாயில் வெண்ணெய் விட்டு வாழைப்பழத்தை பொன்னிறமாக வறுக்கவும்.
பின் காரமல் செய்ய சர்க்கரையை வெண்ணெயில் லேசாக வறுத்து வாழைப்பழத்தின் மேல் ஊற்றவும்.
பின் பரிமாறும் போது 2 காரமல் வாழைப்பழம், அதன் மேல் 2 ஜெல்லி, அதன் மேல் ஐஸ்கீரிம், அதன் மேல் 2 காரமல் வாழைப்பழம், அதன் மேல் 4 ஜெல்லி வைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி உண்பார்கள்.


அனைத்து பழங்களிலும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்