சாத வடகம்
- சாதம் -1கப்
- சீரகம் -1ஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
- காய்ந்த மிளகாய் -2
- கறிவேப்பிலை -சிறிது
- எல்லாவற்றையும் மிக்ஸியில் நன்கு அரைத்து முருக்கு அச்சில் போட்டு பாலிதின் கவரில் நீளமாக பிழிந்து 4(அ)5நாட்கள் வெயிலில் நன்கு காயவைத்து எடுத்து வைக்கவும்.
- தேவையான பொழுது எண்ணையில் பொரித்து சாப்பிடலாம்.
Note:
இதில் தண்ணீர் விடாமல் அரைக்கவேண்டும்.1மாதம்வரையில் கெடாமல் இருக்கும்.கலவை சாதத்திற்கு நன்றாக இருக்கும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்

3 நிமிடங்கள் 5 sec முன்பு
32 நிமிடங்கள் 23 sec முன்பு
47 நிமிடங்கள் 2 sec முன்பு
53 நிமிடங்கள் 2 sec முன்பு
ஒரு மணி நேரம் 1 min முன்பு
ஒரு மணி நேரம் 11 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 18 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 24 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 36 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 38 நிமிடங்கள் முன்பு