பார்லி மோர்

தேதி: April 26, 2009

பரிமாறும் அளவு: ஒரு நபருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 1.5 (2 votes)

 

பார்லி - ஒரு மேசைக்கரண்டி
மோர் - அரை டம்ளர்
தண்ணீர் - ஒரு டம்ளர்
உப்பு - சிறிது


 

பார்லியை நன்கு ஊறவைத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
வெந்ததை நன்கு கொதிக்க விட்டு பாதியாக வற்ற விட்டு வடிக்கவும்.
வடித்த பார்லியில் மோர் கலந்து உப்பு சேர்த்து குடிக்கவும்.


மேலும் சில குறிப்புகள்