சுரைக்காய் கடலை கூட்டு(சுலப முறை)

வழங்கியவர் : gandhiseetha
தேதி : செவ்வாய், 28/04/2009 - 20:12
ஆயத்த நேரம் : 10 நிமிடம்
சமைக்கும் நேரம் : 20 நிமிடம்
பரிமாறும் அளவு :
- சுரைக்காய் - 2 கப்
- வெங்காயம் - 1 கப்
- தக்காளி - 1 கப்
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- கடலை - 1/2 கப்(வறுத்து பொடித்தது)
- கறிவேப்பிலை - சிறிது
- கொத்தமல்லித் தழை- சிறிது
- உப்பு - தேவைக்கேற்ப
- கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்க்கவும்.
- அதில் சுரைக்காய் சேர்த்து தண்ணீர் 2 கப் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.
- பின் உப்பு, கடலை, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை போட்டு பரிமாறவும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
18 நிமிடங்கள் 13 sec முன்பு
47 நிமிடங்கள் 31 sec முன்பு
ஒரு மணி நேரம் 2 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 8 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 16 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 26 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 33 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 39 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 51 நிமிடங்கள் முன்பு
ஒரு மணி நேரம் 53 நிமிடங்கள் முன்பு