hi friends,anybody from oman

oman lendu thozhigal irukkengala?

அன்பு வித்யா,
எப்படி இருக்கீங்க? நான் ஓமனில்(மஸ்கட்) தான் இருக்கிறேன்.
ஓமனில் நீங்கள் எங்கே இருக்கீங்க?
உங்களை பற்றி சொல்லுங்க பா...
அன்புடன்
லக்ஷ்மி

lakshmi

Forward ,ever forward ,without fear and without hesitation.
romba nanri lakshmi,naan nalla irukken,naan arusuvaikku pudhiya member,i'm from nellai dist,neenga ethanai varushama inga irukkeenga?

Forward ,ever forward ,without fear and without hesitation.

அன்பு வனிதா

நெல்லையா உங்களுக்கு? நான் நாமக்கல். மஸ்கட் வந்து 1.5 வருடம் ஆகிறது. சொல்லுங்க பா.. நீங்க எத்தனை வருஷமா இங்கே இருக்கீங்க? மஸ்கட் லைப் எப்படி போய்டு இருக்கு? கணவர் என்ன பணியில் இருக்கிறார்? குழந்தைகள் என்ன செய்கிறார்கள்? உங்களை பற்றி சொல்லுங்கள்...

அன்புடன்
லக்ஷ்மி

lakshmi

Forward ,ever forward ,without fear and without hesitation.
hi lakshmi
naanum inga vandhu oru varusham aahiradhu,kanavar engr,ore kuzhandai U.k.g. poha pora,what abt u?inge ellam kidaikkudhu irundalum namma oorai rombave miss panrom.i'm vidya,tamil type panna try pannitrukken,

Forward ,ever forward ,without fear and without hesitation.

ஹாய் வனிதா,
எப்படி இருக்கீங்க? உங்க அன்பு குழந்தை என்ன பண்றா? தமிழில் எழுத.. இந்த லின்கை கிளிக் பண்ணுங்க

http://www.arusuvai.com/tamil_help.html

அல்லது அறுசுவை தளத்தின் கீழே எழுத்துதவி என்று இருக்கும்... அதில் சென்று எழுதுங்கள்உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்கள் மெயில் ஐடி தரவும்...

நன்றி,
லக்ஷ்மி

lakshmi

oman ல் வசிக்கும் தோழிகள் யாராவது online ல் இருக்கீங்களா...,
--

அன்புடன் அபி

oman ல் வசிக்கும் தோழிகள் யாராவது கல்லூரியில் வேலை பார்ப்பவர்கள் இருக்கீங்களா..., அல்லது தோழிகளின் கணவன்மார்கள் யாரேனும் வேலை பார்க்கிறார்களா? எனக்கு சில தகவல்கள் வேணும்..., அல்லது யாரவது (post doctoral fellow in any university) வேலை பார்கிறீங்களா..., (கணவன்மார்களும் வேலை பார்க்கிறார்களா)

அன்புடன் அபி

என்ன விபரம் வேண்டும்,முடிந்தால் விசாரித்து சொல்றேன்.ஆனால் ஓமானில் இல்லை

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

என் கணவருக்கு அங்கு ஒரு கல்லூரியில் வேலை கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது...,ஆனால் கல்லூரியில் post doctoral fellow ஆகா தான் கெடைக்கும் நு சொன்னாரு, யாரவது post doctoral fellow (scientist) இருந்தால் அவங்களுக்கு அங்க living benefits (like accomdation, insurance, tax), lifestyle, cost of living என்னென்ன இருக்கும்,
நன்றிகள் பல !!!!

அன்புடன் அபி

அபிராமி,எனக்கு ஓமன் பத்தி எதுவும் தெரியாது,ஆனால் பொதுவா post doctor க்கு பெனிபிட் ரொம்ப எதிர் பார்க்க முடியாதுன்னு சொன்னாங்க, இந்த நாட்டில் அப்டீன்னா விசாரிச்சு சொல்லலாம்னு நினைத்தேன்.தப்பாக நினைக்காதீங்க,எனக்கு ஓமன் பத்தி எதுவும் தெரியாது,வேற யாராவது சொல்வாங்க ,( நன்றியை வேற வீணாக்கி விட்டீர்களே).

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

மேலும் சில பதிவுகள்