மைக்ரோவேவ் ப்ரெட் புட்டிங்

image

வழங்கியவர் : asiya omar

தேதி : ஞாயிறு, 03/05/2009 - 23:21

ஆயத்த நேரம் : 5 நிமிடம்

சமைக்கும் நேரம் : 6 நிமிடம்

பரிமாறும் அளவு : 1-2 நபருக்கு

5
1 vote
Your rating: None
 

 

  • சுவீட் ப்ரெட் - 4 சிறியது
  • மில்க் - 200 மில்லி
  • முட்டை - 1
  • சீனி - 1-2 டேபிள்ஸ்பூன்
  • நெய் - 1 டீஸ்பூன்

 

  • முட்டை, சீனி, பால் சேர்த்து ஒரு பவுலில் பீட் செய்து கொள்ளவும்.
  • ப்ரெட்டை உதிர்த்து முட்டை கலவையில் மிக்ஸ் செய்யவும்.
  • ஓவன் ப்ரூஃப் பவுலில் தயார் செய்த கலவையை நெய் தடவி ஊற்றி வைக்கவும்.
  • அதனை மைக்ரோவேவ் ஓவனில் 6 நிமிடம் வைத்து எடுக்கவும்.
  • 2 நிமிடம் கழித்து கவனமாக எடுத்து பின்பு ஒரு ப்ளேட்டில் தலை கீழாக கவிழ்தால் பார்க்க அழகான சுவையான ப்ரெட் புட்டிங் தயார்.
  • இதனை மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு செய்து அசத்தலாம்.

Note:

இது மிக ஈசியாக செய்யக்கூடிய ருசியான சத்தான ரெசிப்பி. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். தயார் செய்த பின்பு தேன் விட்டும் சாப்பிடலாம். நட்ஸ் மிக்ஸ் செய்தும் புட்டிங் செய்யலாம்.







இந்த ரெசிப்பியை போட்ட தோழிக்கு big hats off..
simply superb...இன்னிக்கு என் மகளின் லன்ச் பாக்ஸ்க்கு இதுதான் செய்து கொடுத்தேன்...னன்றாக
இருந்தது...இது போல் வேறு புட்டிங்க் வகைகள் இருந்தால் போடுங்கள் ...நன்றி
change is the unchanging thing in the changing world

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

உங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி.இதுமாதிரி புட்டிங் வகைகள் தெரிந்தால் கொடுக்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.