கீரை சட்னி

தேதி: May 4, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தண்டு கீரை/சிறு கீரை - 1 கட்டு
தக்காளி - 2
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 5
துவரம் பருப்பு - 1/2 கப் (வேக வைத்தது)


 

கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் வதக்கவும்.
பின் கீரையை போட்டு வதக்கவும்.
ஆறிய பின்பு மிக்ஸி அல்லது மத்து கொண்டு கடையவும்.
பின் உப்பு, பருப்பு சேர்த்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டேன்......மிகவும் அருமை. சுலபமான சத்தான குறிப்பு.

லாவண்யா
Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி....
Be Happy

Be Happy