Ceralac or Farex?

What is the best baby food product in India? Iam in USA but want to give Indian product to my 6 months old child.
People giving Cerelac in India....pls help me out. Does it say Nestle Cerelac, made in India? I bought cerelac but it says 'Made in UK'.
Please suggest the best brand from India.

உங்கள் ஆலோசனை தேவை தோழிகளே.அவனுக்கு US Products பிடிக்கலை.குமட்டிக் கொண்டு சாப்பிடுகிறான்

வணக்கம்
என்னுடய மகள்க்கு நான் அரிசி கஞ்சி கொடுதென்.India la irunthu maavu எடுத்து வந்தென்.மட்றும் Gerber oats,mixed cereal(like indian cerelac)milkla mix pani கொடுதென்.தவிர carrot,potato வேக வைத்த கொடுககலாம்.Gerber 1st food is BEST.

பருப்பு சாதம் நன்கு மசித்து கொடுகலாம்,

Anbe Sivam

Anbe Sivam

மேலும் சில பதிவுகள்