குழந்தைக்கு பசியை தூண்ட எதாவது .......

என் குழந்தைக்கு 15 மாதம் ஆகிறது. கடந்த 3 வாரங்களாக சரி வர சாபிடுவதில்லை. அவளுக்கு காலையில் எழுந்தவுடன் பால் தருவேன். அதை மட்டும் ஒழுங்காக குடிக்கிறாள். காலை டிபன் அரை குறை தான். அதன் பிறகு அவள் சில மணி துளிகள் தூங்குவாள். எழுந்த வுடன் முன்பெல்லாம் எதாவது பழம் தருவேன்..... அவள் சாப்பிட முரண்டு பிடிக்க ஆரம்பித்த பின்பு அதையும் நிறுத்தி விட்டேன். மதிய உணவு எதாவது சாதம் மற்றும் காய்கறி கொடுப்பேன். இப்பொழுது ஒரு வாய் கூட சாபிடுவதில்லை. சாயங்காலம் பால் கூட குடிப்பதில்லை. இரவு எதாவது கொஞ்சம் சாபிடுகிறாள்.

பசியை தூண்ட எதாவது கை வைத்தியம் இருந்தா சொல்லுங்க ப்ளீஸ்.......

Hi
You can gave your child carrot halwa.it is very nutritious food and delicious one.Definetly she will like that.
Regards
Udhaya

Regards
Udhaya

நான் அவளுக்கு நிறைய ஸ்வீட்ஸ் கொடுப்பதில்லை.....இருந்தல்லும் ஓரிரு முறை ட்ரை பண்ணறேன்.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்