ரவா பணியாரம்

தேதி: April 4, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரவா - கால் கிலோ
சீனி - 200 கிராம்
வாழைப்பழம் - 2
முட்டை - ஒன்று
பாசிப்பருப்பு - 100 கிராம்
ஏலக்காய் - 2
நல்லெண்ணெய் - 100 கிராம்


 

முதலில் பாசிப்பருப்பை வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் வாழைப்பழத்தையும், முட்டையையும் போட்டு பிசைந்து கொள்ளவும்.
அதில் ரவா, சீனி, ஏலக்காய்தூள், அரை டம்ளர் தண்ணீரில் போட்டு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.
15 நிமிடம் கழித்து அடுப்பை பற்ற வைத்து பணியாரக் கல்லில் நல்லெண்ணெய் விட்டு மாவினை ஊற்றி பணியாரம் சுடவும்.


மேலும் சில குறிப்புகள்