Cerlac with DHA - உதவுங்கள் தோழிகளே

Celeac DHA வுடன் இப்போ வருதாமே. Indian friends, please suggest me what brand I need to get from India.
Enga veetula courier anuppuvanga. avangalukku nan theliva sollanum. adhula DHA nnu perusa ezhudhi irukkuma?

badhil sollunga please

தவறாக நினைக்காவிட்டால் எனக்கு ஒரு சந்தேகம்.
இந்தியாவில் இருப்பவர்கள் வெளிநாட்டில் இருந்து குழந்தைகளுக்கு விதவிதமாக உணவு அனுப்ப கேட்கிறார்கள்..வெளிநாட்டில் ஒரு செக்ஷன் முழுக்க விதவிதமாக குழந்தைகள் உணவு கிடைப்பது தான் காரணம் ..நீங்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டு இந்தியாவில் இருந்து கொண்டு வர வைக்கிறீர்கள் ஏன்?
அப்படியே ஒரு வேளை இந்தியன் உணவுகள் கொடுப்பது தான் பிடித்திருக்கிறது என்றால் நீங்கள் வீட்டிலேயே தயார் செய்யும் கூழ் வகைகளை கொடுத்து பழக்கலாமே இந்த செரெலேக் எல்லாம் இந்தியாவில் நல்ல சுவையாக இருக்கும் அதை சாப்பிட்டு பழகினால் மற்ற எதை கொடுத்தாலும் குழந்தை சாப்பிட தயங்கும்..வெளியே போகும்போது அல்லது அவசரத்துக்கு அது போன்ற உணவுகள் கொடுக்கலாம் நல்லது தான்.

தளிகா அவர்களுக்கு நன்றி. மிகவும் தாமதமாக‌, 6 வருடங்கள் கழ்ஹித்து சொல்கிறேன்.இந்திய‌ உணவு தான் பெச்ட். I typed in tamil with a lot of difficulty. As you said, koozh vaippadhu patri ellam appodhu enakku therindhirukka villai. Periyavargal yarum andha samayam illai. unmaiyai sonnal, Arusuvai dhan enakku samayal katru kodutha Amma. You have answered my questions many times. Thanks Thaliga.

Ya u r correct newmom.. Indian homemade foods are best than preserved foods...

மேலும் சில பதிவுகள்