My 14 months old baby suffering from stomach pain

என் குழந்தைக்கு 14 மாதங்கள் ஆகிறது. Acid reflux problem உள்ளது. பருப்பில் ஆன உணவை சாப்பிட்டாள் இரவில் வயிற்று வலியால் அழுகிறான்.

<!--break-->
பருப்பில்லாமல் என்ன மாதிரியான மதிய உணவுகள் கொடுக்கலாம் தெரிந்தால் சொல்லவும்.

தினமும் குழந்தைக்கு குளிக்க வைத்தவுடன் கட்டி பெருங்காயத்தை உரசி சங்கில் குடுக்கவும், இரவில் தூங்க வைப்பதற்கு முன் குடுக்கவும்.

இரவில் வயிற்று வலியால் அழும் போதும் கட்டி பெருங்காயத்தை உரசி சங்கில் குடுக்கவும்

பருப்பில் ஆன உணவில் பெருங்காயம்,பூண்டு சேர்த்து செய்யவும்.

பருப்பில் பூண்டு சீரகம் சேர்ந்தால் வராது என்பார்கள்...ஆனால் பருப்பு சேரவில்லை என்றால் தவிர்த்து விடுங்களேன்.
ரசம்,தயிர் ,தக்காளி குழம்பு,வெண்டக்காய் குழம்பு,,அப்படி பருப்பு சேக்காத மற்றவை எதையும் கொடுக்கலாம்
ஒரு வேளை பருப்பு சேத்ததெதுவும் கொடுத்தால் உடனே 1 ஸ்பூன் ஜீரகத்தை வெறும் வானலியில் வறுத்து 2 கப் தண்ணி சேத்து நல்ல கொதிக்க விட்டு அதை தண்ணிக்கு பதில் கொடுக்கலாம்..இந்த ப்ரச்சனை இருக்காது

யாராவது பதில் சொல்லுங்களேன்

மிகவும் நன்றி ப்ரபா அப்படியே செய்து பார்கிறேன்

மிகவும் நன்றி தளிகா. சீரக தண்ணிர் கொடுத்தாலும் சரியாக வில்லை.நீங்கள் சொல்லியபடியே செய்து பார்கிறேன்.

வயிற்றில் விளெக்கெண்ணையை சர்குலர் மூமெண்ட்டில் தடவவும்.
சோம்பை வருத்து வெண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அதை வற்றவைத்து கொடுக்கவும்

Jaleelakamal

என்னுடய மகள் 14 மாதம் ஆன பொது இது நடந்தது.நான் பருப்பு சாதம் நிருதி விட்டு ரசம்,தயிர்,குலம்பு கொடுதென்.பின்பு பூண்டு செர்து பருப்பு கொடுதென்.சரி ஆகி விட்டது.

ஒமம் வருது கொதிக வைத்து கொடுதென்.

Anbe Sivam

Anbe Sivam

மேலும் சில பதிவுகள்