மல்லித் தண்ணி

தேதி: May 13, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

மல்லி விதை-1/2 கப்
சீரகம்-1 (அ) 2 தே.க
மிளகு- 1/2 தே.க
வேர்கொம்பு- 2 துண்டு


 

மேலே கொடுக்கப்பட்ட பொருட்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 3 கப் தண்ணீர் விட்டு அவிக்கவும்.
பின்பு வடிகட்டி ஒரு கப்பில் ஊற்றி வெல்லம் அல்லது பனங்கட்டியுடன் குடிக்க கொடுக்கவும்.


இது காய்ச்சல் தடிமன் நேரம் குடிக்கக் கொடுப்பார்கள்.
இதைக் குடித்ததும் ஓரளவு காய்ச்சல் குறைந்து விடும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வணக்கம் திருமதி வத்சலா நற்குணம்
உங்களுடைய மல்லித் தண்ணி இன்று செய்து என்பிள்ளயலுக்கு குடுத்தேன்.
இது தடிமலுக்கும் நல்லது தானே காலையில் வெறும் வயித்தில் தானே குடுக்கோணும் குறிப்புக்கு நன்றி.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

சுகா, உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. இது தடிமலுக்கும் நல்லது காலையில் தான் கொடுக்க வேண்டுமென்று இல்லை. எப்பொழுது வேண்டுமென்றாலும் கொடுக்கலாம்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"