pls,help me..urgent.

ஹாய்,நான் இந்த பக்கத்திற்கு புதிது.எனக்கு யாராவது உதவ முடியுமா?நான் 1.5 வருடமாய் கடாரில் வசிக்கிறேன்.திருமணம் முடித்து 4 வருடம்.இன்னும் குழந்தை இல்லை.இங்கு வந்து 7 கிலேர் கூடிட்டேன்.9 வருடமாய் ஹோர்மோன் குழப்பத்தால் மாதவிடாய் ஒழுங்கில்லை.எல்லா டொக்டரிடமும் காட்டிவிட்டேன்.எல்லோரும் எடையை குறைக்க சொல்ராங்க.இப்ப 73 கிலோ,174 செ.மீ,age 24.வெளியே நடக்க நேரமில்லை.இப்ப வீட்டில் டிரேட்மில் வாங்கி இருக்கேன்.எப்படி பாவிப்பது.10 நிமிடத்துக்கு மேலே நடக்க கஷ்டமா இருக்கு.ஒரு நாளைக்கு எவ்வளவு நடக்க வேண்டும்?தண்ணீர் நன்றாக குடித்து விட்டு நடக்கலாமா?சாப்பிட்டவுடன் நடக்கலாமா?மாதத்திற்கு எவ்வளவு எடை குறைக்கலாம்?கொள்ளு சாப்பிடலமா?சூடா?advice pls..

இங்க போயி பாருங்க. விவ‌ரம் கிடைக்கும்.

http://www.arusuvai.com/tamil/forum/no/11771
http://www.arusuvai.com/tamil/forum/no/12650

thank u so much..

appu ஹாய் சகோதரி,தங்களைப்பற்றி சொன்னீர்கள்.ஹார்மோன் பிரச்சனையை முதலில் சரி செய்ய வேண்டும்.அதற்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகின்றீர்களா?அது சரியானால்தான் மாதவிடாய் மாதாமாதம் சரியான நேரத்தில் வரும்.எடையைகுறைக்க ட்ரெட்மில் வங்கி இருப்பதாக சொல்லி இருக்கின்றீர்கள்.தண்ணீர் குடித்துவிட்டு ஓடினால் ஐந்து நிமிடம் கூட ஓடமுடியாது.ஓடி முடித்துவிட்டு அப்புறம் தண்ணீர் குடியுங்கள்.ட்ரெட்மில்லை காலையில் ஓடினால் மிகவும் நன்று.நேரம் இல்லையென்றால் மாலை ஓடவும்.ஆனால் எந்த நேரத்திலும் சாப்பிட்டவுடன் ஓடாதீங்க.முதல் மூன்று அல்லது நான்கு நாள் 10 நிமிடம் ஓடுங்க.அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக நேரத்தை கூட்டிக்கொண்டு செல்லுங்கள்.அதிகப்பட்சம் அரை மணிநேரமாக ஓடவேண்டும்.நல்லமாற்றம் தெரியும்.சிறிது சிறிதாகத்தான் நடைப்பெறும்.(நான் உபயோகித்து இருப்பதால் சொல்கிறேன்.)அதற்க்கும் மேல் ஆண்டவனிடம் துஆ செய்வோம்.ஆல் த பெஸ்ட்.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

hi sister,தொடர்ந்து treatment செய்கிறேன்.bt,எந்த மாற்றமும் இல்லை.நாட்டில் கொஞ்சம் பரவாயில்லை.இங்கே climate changeல் எல்லாமே குழம்பிட்டு.treadmill use பண்ணியாவது உடம்பை குறைக்க பார்ப்போம்.thank u so much..

மேலும் சில பதிவுகள்