அன்னாசிப்பழ ஜாம்

வழங்கியவர் : Mahalakshmiprag...
தேதி : வெள்ளி, 22/05/2009 - 11:04
ஆயத்த நேரம் : 15 min
சமைக்கும் நேரம் : 10 min
பரிமாறும் அளவு :
- அன்னாசிப்பழம் - 1
- சீனி - 1 - 1/2 கப் (தேவைக்கேற்ப)
- கேசரிப்பவுடர் - 2 சிட்டிகை
- ரோஸ் எசன்ஸ் - 1 சொட்டு
- அன்னாசிப்பழத்தினை தோல் நீக்கி அதனை துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த விழுதினை வடிகட்டியினால் வடித்து ஜூஸை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
- அன்னாசிப்பழ ஜூஸில் தேவையான அளவு சீனியை போட்டு கரைத்து அதில் கலரையும் சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டிலேயே கிளறிக்கொண்டே இருக்கவும்.
- ஓரளவு கெட்டியாக வரும் போதே ரோஸ் எசன்ஸ் விட்டு கிளறி ஆற வைக்கவும். பின்னர் ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
5 நிமிடங்கள் 35 sec முன்பு
10 நிமிடங்கள் 43 sec முன்பு
20 நிமிடங்கள் 38 sec முன்பு
22 நிமிடங்கள் 38 sec முன்பு
24 நிமிடங்கள் 32 sec முன்பு
36 நிமிடங்கள் 22 sec முன்பு
37 நிமிடங்கள் 45 sec முன்பு
38 நிமிடங்கள் 21 sec முன்பு
40 நிமிடங்கள் 4 sec முன்பு
41 நிமிடங்கள் 17 sec முன்பு