travel with baby-

V r going on a trip with our 9 month old... it'll be a travel of abt 6-7 hrs by road... My doubt is, will ragi kanji(without milk) stay good for say around 8 hrs if we keep it in a flask... is it advisable to store it hot or cold? which way will increase its life?... pls reply ASAP as we r travelling in another 2 hrs time...

இதுவிஷயமா எனக்கு தெரிந்தது, தாராளமாய் எடுத்திட்டு போகலாம். பால் சேர்க்காமல் இருப்பதால் கெட்டுப்போக வாய்ப்பில்லை.
இருந்தாலும் ஒவ்வொரு முறை குழந்தைக்கு கொடுக்கும்முன்பும் நீங்க டேஸ்ட் பண்ணிட்டு கொடுங்க. மிதமான சூட்டில் வைத்துக்கொடுக்கலாம்!

Thanks a lot for the quick reply... As u've said, I'll take it warm & taste test it everytime I feed her...

நலமா?நான் மகளுக்கு சின்னதா இருக்கப்ப எதையும் சமைத்தால் ஆறவிட்டு ஃப்ரிட்ட்ஜில் வச்சுட்டு குளிர்ந்ததும் எடுத்து போவேன் கரெக்டா கொடுக்கும் சமயம் அது அளவான குளிருக்கு வரும்விதம் ஃப்ரிட்ஜில் குளிரவைத்தால் போதும்.சூடாக என்றால் மூடி வைக்காமல் ஆறவிட்ட பின் எடுத்து போகலாம்...ஸ்டீல் பாத்திரத்தில் நல்ல மூடியிட்டு எடுத்தால் கார் ஏ சி குளிருக்கு அது கெடாது.

thanks for the reply... ippo thaan paarkiren... the kanji stayed good for abt 7 hrs... :)

மேலும் சில பதிவுகள்