BABY ADOPTION......(Help me friends....)

ஹாய் friends,

என் friend ஒரு குழந்தையை தத்துஎடுக்க விரும்புகிறாள்...அவளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது..(2 years ) தத்து எடுப்பது பற்றி,அதாவது அதனை பற்றி ஒரு சிறிய கருத்தாய்வு தரவும்.....சிலர் என் friend டை பயமுதுகிரர்கள் .....விரிவாக கருத்துகளை சொலவும்....நன்மை மற்றும் future இல சந்திக்கும் problem இது பற்றி விவாதிக்கவும்....(my friend wants to adopt a FEMALE baby)..

Help me friends.......

அன்புடன்
ஸ்ரீ

ஸ்ரீ என் கருத்து,
என்னைப் பொறுத்து குழந்தை தத்தெடுப்பது நல்ல விஷயமே. பெற்றாலும் தத்தெடுத்தாலும் குழந்தை குழந்தைதானே?

ஆனால் முதலாவதாகத் தத்தெடுத்தால் பிரச்சனை இல்லை. முதல் குழந்தை இருக்க, அடுத்து தத்தெடுக்கும்போது, சிலர் சொல்கிறார்கள், இருக்கும் குழந்தையின் பலனோடு வரும் குழந்தையின் பலனும் ஒத்துப்போகவேண்டும் என்று(இதுபற்றிச் சரியாகத் தெரியவில்லை). அதாவது குழந்தைகள் ஒருவருக்குப் பிறக்கின்றபோது ஒன்றுக்கு ஒன்று ஏதோ ஒரு பொருத்தத்தில் பிறக்கலாம் , அதாவது தானாகத்தானே கிடைக்கிறது. ஒன்றிருக்க ஒன்றைத் தத்தெடுக்கும்போது, பொருத்தமில்லாமல் ஏதாவது சிக்கல் வந்துவிட்டால் என்ன செய்வது. நன்கு பெரியோரை கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது.

ஏன் அடுத்த குழந்தைக்கு முயற்சிக்கலாமே, ஏன் அதற்குள் தத்தெடுக்கும் எண்ணம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்