idly in us

இட்லி செய்ய மாவு நன்கு புளிக்க வேண்டும். மாவு புளிக்க ஒரு சட்டியில் நல்ல வெதுவெதுப்பிர்கும் மேலாக சுடான தண்ணீரை எடுத்து அதனுள் இன்னொரு சட்டியில் கரைத்த மாவை வைக்கவும்..
இவ்வாறு குளிர் பகுதிகளில் தங்கி இருப்பவர்கள் செய்யலாம்.

cooked rice ஒரு கைபிடி உளுன்து நன்கு அரைத்த பிரகு சேர்க்கலாம்
வெந்தயம் 1/2 spoon ,அவல் ஒரு கைபிடி அரிசி அரைக்கும் பொழுது சேர்க்கலாம்
1:4 ulundu:rice
or
1:3 ulundu :rice can be followed try it with trial and error method.

நல்ல டிப்ஸ். இங்கு நாங்கள் எல்லோரும் conventional oven கொஞ்சம் சூடு பண்ணி பின்பு அரைத்த மாவை அதனுள் வெய்து விடுவோம். மறு நாள் காலை புளித்து விடும். தயிர் உறையவும் அப்படிதான்.

Ms Moorthy
Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

hi
how are u.i am also in us.how is ur baby.where are u in us.

நான் நலம். விசாரித்ததற்கு நன்றி. என் மகள் நலம். நான் CAவில் உள்ளேன். நீங்கள் நலமா? உங்களை பற்றி சொலுங்கள்.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ya i am fine.i am in chicago.i have one girl baby.just four month back i came here.how long you stay here.how long from chicago to ca.

கிட்டத்தட்ட 4-5 மணி நேரம் தூரம் (பிளேனில்). நான் இங்கு வந்து ஒரு வருடம் ஆகிறது.

நீங்கள் http://www.google.com/transliterate/indic/Tamil என்ற லிங்க் கொண்டு தமிழில் டைப் செய்யலாம். இந்த லிங்கில் ஆங்கலத்தில் டைப் செய்தால் தமிழில் வரும்.

திருமதி. மூர்த்தி
Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

oh ok.my husband name also moorthy.are you working or housewife

அப்படியா.....ரொம்ப மகிழ்ச்சி......எனக்கு இப்பொழுது என் குழந்தையுடன் விளையாடவே நேரம் போதலை......இந்தியாவில் இருக்கும் போது வேலை செய்தேன்......இங்கு வெறும் பேபி சிட்டிங் தான்......நீங்க எப்படி????

Ms. Moorthy
Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வணக்கம்
நானும் உரையாடலாமா?நானும் US(connecticut) தான்.இந்தியாவில் வேலை பார்தென்.இப்பொலூது மகளுடன் நேரம் செலவு(18 மாதம்) செய்கிறேன்.Like to make new friends.

Anbe Sivam

Anbe Sivam

ப்ரீத்தி உங்க மகளுக்கு என்ன வயதாகிறது??? நீங்கள் இப்பொழுது US வந்தீர்கள்?

பூரணி உங்க பொண்ணுக்கு என்ன வயதாகிறது???

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

என் மகள்க்கு 18 மாதம் ஆகிரது.நான் வந்து 4 வருடம் ஆகிரது.உங்கள் மகள் எப்படி இருக்கிரார்?எப்படி பொலுது போகிரது.என்ன மாதிரி விளையாட்டு விளையாடுவீகள் அவங்க கூட?

Anbe Sivam

Anbe Sivam

மேலும் சில பதிவுகள்