idly in us

இட்லி செய்ய மாவு நன்கு புளிக்க வேண்டும். மாவு புளிக்க ஒரு சட்டியில் நல்ல வெதுவெதுப்பிர்கும் மேலாக சுடான தண்ணீரை எடுத்து அதனுள் இன்னொரு சட்டியில் கரைத்த மாவை வைக்கவும்..
இவ்வாறு குளிர் பகுதிகளில் தங்கி இருப்பவர்கள் செய்யலாம்.

cooked rice ஒரு கைபிடி உளுன்து நன்கு அரைத்த பிரகு சேர்க்கலாம்
வெந்தயம் 1/2 spoon ,அவல் ஒரு கைபிடி அரிசி அரைக்கும் பொழுது சேர்க்கலாம்
1:4 ulundu:rice
or
1:3 ulundu :rice can be followed try it with trial and error method.

my daughter 17 month baby.in india also na housewife than.ennakum inga romba boring ah than irruku ana papa irrukathala onum theriyala.when you come to open this site .you tell me me also come to the same time.you have mail id means send that.what is ur name.

my daughter 17 month baby.in india also na housewife than.ennakum inga romba boring ah than irruku ana papa irrukathala onum theriyala.when you come to open this site .you tell me me also come to the same time.you have mail id means send that.what is ur name.

hi how are you.how is ur baby.

பூரணி
நலமா?மகள் நலமா?என் மகளுக்கும் உங்க மகள் வயது தான்.

Anbe Sivam

Anbe Sivam

என் மகளுக்கு 15 மாதம் முடிவடைந்துள்ளது. ஒரே சேட்டை தான் போங்க.....நான் என் சமைக்கும் பாத்திரங்களை கீழே இருக்கும் காபினெட்டில் தான் வைப்பேன்....அவள் அதில் இருக்கும் பெரிய பாத்திரத்தை எடுத்து வந்து கீழே கார்பெட்டில் இருக்கும் சின்ன சின்னதை போட்டு ஒரு கரண்டி வைத்து கலருவாள். எந்த பேனா கையில் கிடைத்தாலும் ப்ரோம்ப்டா போய் இருந்கும் சுவர் மற்றும் கதவில் கிருகுவாள். கார்பெட்டில் ஸ்கெட்ச் பெண் வைத்து கிறுக்கி விட்டுட்டா.....எவ்ளோ பைன் கட்ட போறோமோ தெரியலை.....அவள் பண்ணும் சின்ன சின்ன செடிகளை ரசிப்பேன்.....போட்டோ எடுத்து வைத்துள்ளேன்.....

இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா பாட்டி ட்ரைனிங் ஆரம்பிச்சிருக்கேன். இப்போ தான் பூ பூ வருதுனு சொல்ல ஆரம்பித்திருக்கிறாள்.

உங்க மகள் பூபி எல்லாம் பாட்டியில் பண்றாளா???

என்ன பூரணி ஆளையே காணோம்?????

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வண்க்கம்
என் மகளுக்கு பாட்டி ஆரம்பிக்கள.இனி தான்.அவள் ஒரு இடத்தில் உட்கார மாட்டா.அதான் யோசனையா உள்ளது.ஒரு வால் இல்லாத்தது தான் பாக்கி.எங்க இருக்கு.எப்படி பண்ண போரனோ?சாம்பார்,ரசம், strawberry எல்லாம் carpetum சாப்பிடும் ;-)

Anbe Sivam

Anbe Sivam

here also the same thing happen.ethavathu solli kudutha marupadium solla mattiingra.your baby start to speak ah.

பூ பூ நா என்ன எனக்கு புரியல

பூ பூ என்றால் நம்பர் 1 அல்லது நம்பர் 2 அவள் பாஷையில்....... இங்குள்ளவர்கள் நம்பர் 2 அதை பூபி என்று சொல்லுவார்கள் நம்பர் 1 அதை வீ வீ என்று அழைப்பார்கள்.

என் குழந்தை ஒரு சில வார்த்தைகள் சொல்லுவாள். எதை சொல்லி கொடுத்தாலும் சொல்ல ட்ரை பண்றாள்.

உங்க பெண் பேச ஆரம்நிது விட்டாளா???? கடைக்கு போனால் கார்டில் ஒட்கார்ந்து கொள்கிறாளா??? என்ன மாதிரி விளையாட்டு விளையாடுறாங்க?? கூட விளையாட ஆள் இருக்காங்களா பக்கத்துலே??? கிண்டர்கேர் அனுபுரீங்கள??? தானாகவே சாபிடுகிராளா? பாடி ட்ரைனிங் முடிந்ததா? அங்கு இந்தியன் ப்ரோடுக்ட்ஸ் நல்ல கிடைக்குமா? இந்தியன்ஸ் பக்கத்துலே இருக்காங்களா???

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வீட்டுக்கு வீடு வாசப்படி தான்......இப்போது சம்மர் தானே அதான் பாட்டி ஸ்டார்ட் பண்ணிட்டேன்.....அவளுக்கு வந்தாலும் பாட்டியில் ஒட்காரவைத்தால் போக மாட்டாள்...

நீங்க எந்த மாதிரி விளையாட்டு அவங்க கூட விளையாடுவீங்க....கூட விளையாட வேறு யாரவது இருக்காங்களா....இந்தியன்ஸ் பக்கத்தில் இருக்காங்களா....

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்