idly in us

இட்லி செய்ய மாவு நன்கு புளிக்க வேண்டும். மாவு புளிக்க ஒரு சட்டியில் நல்ல வெதுவெதுப்பிர்கும் மேலாக சுடான தண்ணீரை எடுத்து அதனுள் இன்னொரு சட்டியில் கரைத்த மாவை வைக்கவும்..
இவ்வாறு குளிர் பகுதிகளில் தங்கி இருப்பவர்கள் செய்யலாம்.

cooked rice ஒரு கைபிடி உளுன்து நன்கு அரைத்த பிரகு சேர்க்கலாம்
வெந்தயம் 1/2 spoon ,அவல் ஒரு கைபிடி அரிசி அரைக்கும் பொழுது சேர்க்கலாம்
1:4 ulundu:rice
or
1:3 ulundu :rice can be followed try it with trial and error method.

அப்படியா என் மகளும் இப்ப சொல்ற.சொல்லி குடுத்த சொல்ல மாட்டிங்க்ற ஆனன ஒன்னு ரெண்டு வார்த்தை சொல்லுவா.இங்க பக்கதுல இந்தியன்ஸ் இர்ருகங்க கார்ட் ல ஊஇட்கர.கிண்டேர் கேர் அனுபல அவல சப்புடுவ.ஆனா நா இப்ப ஊட்டி தா வீடுறேஅன் .

பாபா இக்கு என்ன சாப்பாடு குடுகுறேஇங்க

எங்க வீட்டுக்கு எதிர இந்தியன் ஸடோர் இருக்கு.இனியாவுக்கு 10 animal sounds,20 words like amma ,appa,maama etc தெரியும்.building blocks,pretend,story books reading,muthukula ethi uppu uppu etc விளையாடுவேன்.இங்க இவ வயசு பசஙக இல்லை.நான் தான் friend.எங்க gym daycarela evening 1 hour விடரோம்.கடைக்கு போனா கார்ட் முன்னாடி கார் சேர்ந்து இருக்குமே அதில் ஒக்காந்துக்குவா.அவளுக்கு கார் நா ரொம்ப இஷ்டம்.
Anbe Sivam

Anbe Sivam

காத்தால whole மில்க் அதுக்கு அப்புறம் டிபன். காலை உணவு இட்லி, தோசை, உப்புமா, இடியாப்பம், waffles, பிரட், ஸ்வீட் ரோல், cheerios, corn flakes எப்படி எதாவது கொடுப்பேன். பிறகு ஒரு குட்டி தூக்கம். எழுந்ததும் சில நேரங்களில் எதாவது பழங்கள் தருவேன் இல்லையென்றால் நேரா மதிய உணவு தான். மதியம் சாம்பார் சாதம், ரசம் சதம், தயிர் சாதம் அப்புறம் 2 ஸ்பூன் நாம் உண்ணும் காய்கறி. அதன் பின் ஒரு தூக்கம். பின் சாயங்காலம் பால் பின்பு எதாவது கொறிக்க கொடுப்பேன். இரவு காலையில் குடுப்பதை போலவே......கடையில் கிடைக்கும் gerber ப்ரோடுக்ட்ஸ் எதுவும் இப்பொழுது கொடுப்பதில்லை. cookies மற்றும் juices அவளின் டாக்டரின் ஆலோசனை படி நிறுத்திவிட்டேன். அவளுக்கு நான் இனிப்பு கொடுபதே இல்லை. பால் கூட சர்க்கரை இல்லாமல் தான். நானும் அவளுக்கு ஊட்டுவது கிடையாது. ஹை சாரில் உட்காரவைத்து பவுல் அண்ட் ஸ்பூன் கொடுத்து சாப்பிட சொல்லுவேன்.
அவள் ஒரு வாய் சாபிடாலும் தானாகவே சாப்பிட வேண்டும். பிறகு நாப்கின் கொடுத்து அவளையே துடைக்க சொல்லுவேன்.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

என் அக்கா பெண் பெரும் இனியா தான். என் மகளுக்கு கார், பலூன், பந்து என்றால் ரொம்ப இஷ்டம். ஷாப்பிங் போனால் ஒரே ஓட்டம் தான் போங்க.....கார்டில் ஒட்கார்ந்ததா சரித்திரமே இல்லை.....
இவளுக்கும் நான் தான் தோழி....அவள் பிளே ரூமில் கூட ஒட்கார்ந்தால் போதும் தானே விளையாடி கொள்ளுவாள்.......வாரத்தில் 3 நாள் வாக்கிங் சென்று விடுவோம். வீட்டுக்கு பக்கத்தில் ஒரு சிறிய பார்க் இருக்கிறது.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நன்றி.
நானும் என் கணவரும் சேர்ந்து பெயர் தேர்வு செய்தோம்.நானும் காலை நீங்கள் கூர்ய உணவு தான்.இரவு ,மதியம் சாதம்.அவளே சாப்பிட்டா 3/4 கீழ தான்.ஆனால் மாற்றனும்.முயற்சி செய்கிரேன்.Gerber fruits கொடுகிரேன் சில சமயம்.நாங்க daily walking.

Anbe Sivam

Anbe Sivam

sweet role means you prepare it in home ah.how to prepare that.me also follow the same procedure.

ஸ்வீட் ரோல் நான் வீட்டில் செய்வதில்லை. காஸ்ட்கோவில் வாங்குவோம். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

hi hw r u. icame 2 us in oct 2008.hw abt u

dont worry be happy

ellorum eppidi irukeenga.naanum unga frienda agalama.am also in US.i got married10 mnths before. i came here 8 mnths before.i feel very bore.am in Atlanta

மேலும் சில பதிவுகள்