மாம்பழ ஷேக்

தேதி: May 30, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. மாம்பழ சாறு - 1/2 லிட்டர்
2. தயிர் - 500 கிராம்
3. பால் - 200 மில்லி
4. சர்க்கரை - தேவைக்கு


 

அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் கலந்து, பிலென்டரில் அடிக்கவும்.
விரும்பினால் ஐஸ் கட்டிகளுடன் குடிக்கலாம்.


மேலும் சில குறிப்புகள்