மேதி மட்டர் மலாய்

image

வழங்கியவர் : Vijitvm

தேதி : Sat, 30/05/2009 - 18:59

ஆயத்த நேரம் : 10

சமைக்கும் நேரம் : 20

பரிமாறும் அளவு : 5

0
No votes yet
Your rating: None
 

 

  • வெந்தய கீரை - ஒரு கட்டு
  • க்ரின் பீஸ் - 1/2 கப்
  • வெங்காயம் - 1
  • தக்காளி - 1
  • முந்திரி பருப்பு- 1 தே.க
  • பட்டை - 1 சிறிய துண்டு
  • சீரகம் - 1/2 தே.க
  • வெண்ணெய் - 1 தே.க
  • உப்பு - தேவைகேற்ப்ப
  • க்ரிம் மில்க் - 1/2 கப்
  • அரைக்க
  • -------------
  • வெங்காயம்
  • தக்காளி,
  • முந்திரி பருப்பு
  • பட்டை

 

  • வெந்தய கீரையை நன்றாக மண்போக அலசி
  • பொடியக அரியவும்.
  • கொதிக்கும் தண்னிரில் க்ரின் பீஸ்ஸும் சேர்த்து
  • ஐந்து நிமிடம் போட்டு எடுத்து வடியவைக்கவும்.
  • ஒரு பானில் வெண்னெய் போட்டு அதில் சீரகம்
  • போடவும். வெடித்தவுடன், அதில் அரைத்துள்ள
  • விழுதை போடவும்.
  • நன்றாக கிளறி விட்டு 3 நிமிடங்கள் வைக்கவும்.
  • இப்போது அதில் வெந்தய கீரை,கிரின் பீஸ், உப்பு,க்ரிம்
  • எல்லாம் சேர்த்து வேகவைக்கவும்.
  • நன்றாக கெட்டியாகும் போது அடுப்பில் இருந்து எடுக்கவும்.
  • மேலெ கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
  • இது ரொட்டி, பராத்தவிற்க்கு ரொம்ப நன்றாக இருக்கும்.

Note:

இதில் வரமிளகாய்க்கு பதில் தூள் உபயோகிக்கலாம்.