உதவ வாங்கோ...

தினமும் காலைல என்ன டிபன் பண்ணனு ஒரே குழப்பமா இருக்கு எனக்கு...என் ஹஸ் எப்பவும் காலைல 7.45 கு ஆபிஸ்க்கு கிளம்பனும்.அதுக்குள்ள பண்ற மாறி எதாவது காலைல சாப்டற மாறி ஐடம்ஸ் சொல்லுங்கோ...பிரட்,இட்லி,தோசை ஐடம்ஸ் வேணாம்...வேற எதாவது தெரிந்தால் சொல்லுங்கோ...

அன்பு தோழி,
அம்மு.

லக்ஷ்மி....என்னோட முழுப்பேர் அம்மு தான்.என்கூட பேசற எல்லாருக்கும் இந்த டவுட் வரும்.
அன்புடன்,
அம்மு.

அன்புடன்,
அம்மு.

ஹாய் மிஸ்.மூர்த்தி ,

நலமா?ரொம்ப தேங்க்ஸ் பொறுமையாக எல்லா கேள்விக்கும் பதில் போட்டதுக்கு.....ரொம்ப யூஸ்புல்லா இருந்தது...

அன்புடன்,
அம்மு.

அன்புடன்,
அம்மு.

fat free க்ரீம் சீஸ் கிடைக்கிறது.நீங்கள் இருக்கும் ஊரில் கிடைக்குதா என்று பாருங்கள். low fat மாஸரில்லா சீசும் கிடைக்கிறது. அதிலுள்ள fat content-கு தகுந்தவாறு உபயோகிக்கவும்.

வானதி நலமா? ரொம்ப நன்றிபா.நான் கண்டிப்பா ட்ரை பண்ணி பாக்கறேன்.நான் பிஸ்ஸா மற்றும் சீஸ்சே புடிக்காம இருந்தேன்பா...ஒரு தரம் பிஸ்ஸா ஹட் ல சாப்டதும் ரொம்ப புடிச்சு போயிருச்சு...அதான் இப்டி..

அன்புடன்,
அம்மு.

அன்புடன்,
அம்மு.

மேலும் சில பதிவுகள்