கறிவேப்பிலை சட்னி

தேதி: June 2, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

தேங்காய் - அரை மூடி
பூண்டு - ஒரு பல்
பச்சை மிளகாய் - 5
புளி - ஒரு துளி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - 3 கொத்து
உப்பு - தேவையான அளவு


 

தேங்காயை துருவி கொள்ளவும். துருவிய தேங்காய், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, புளி மற்றும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
எண்ணெய் சூடனாதும் கடுகு தாளித்து அரைத்ததில் கொட்டவும்.


மேலும் சில குறிப்புகள்