Hello Friends .. need help

Hello Friends
I need a help from you.I'm not new to this site..I don't know how to type in tamil..So i read the recipies and forums silently..Now ..my friend is pregnent ..She is in 4th (end)month now ..but still she loses her weight..(When i was pregnent i gained weight after 3 months).I told her to eat lots of fruits (like mathulai dates. Sathukudi)and drink juices..What can she do to gain weight?..(now she is 48 kgs only)please pa..help me..
if i made any mistakes forgive me..

Sabar

sabarmathi

தமிழில் டைப் பண்ண மேலே உள்ள எழுத்துதவியை நாடவும்.

அடுத்து உங்கள் கேள்விக்கு அறூசுவையில் கர்ப்பணிகள் பகுதியில் பல இடங்களில் பதில்கள் இருக்கு. உதாரணமா
http://www.arusuvai.com/tamil/forum/no/12650?from=110&comments_per_page=10

http://www.arusuvai.com/tamil/forum/no/11677?from=80&comments_per_page=10
பார்வையிடவும்.
அடுத்து ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி இருக்கும்.உங்கள் நண்பிக்கு நான் 3மாதத்தில் கூடத்தொடங்கிவிட்டேன் என்று நீங்களும் பலரும் சொல்வதால் அவருக்கு பயம் வரும்.
எனக்கு 5 மாதம் முடிவடைந்து கொண்டு இருக்கு. சாண் ஏற முழம் சறுக்குவதுபோல் குறைந்து கூடி [வெறும் 1கிலோ] திரும்ப குறைந்து இப்போ நாலரை மாதத்துக்கு பிறகுதான் ஒழுங்கா கூடத்தொடங்கி இருக்கிறேன்.
உங்களைப்போலதான் இங்கு வந்து புலம்பி இங்கு கி்டைக்கப்பெற்ற ஆலோசனைகளீன்படி பின்பற்றி எடை அதிகரிக்கத்தொடங்கிவிட்டேன்.
அதனால பயம் வேண்டாம்.

சுரேஜினி

மிகவும் நன்றி சுரேஜினி..எனது தோழிக்கு நீங்கள் கொடுத்த இணைப்புகளையும் யாஹூ லின்க்கையும் அனுப்பியுள்ளேன்..,மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..
உடனே பதில் எழுதியமைக்கு நன்றி..
நீங்கள் சுகப்பிரசவம் அடைந்து தாயும் சேயும் நலம்பெற வாழ்த்துக்கள்..
தமிழில் எழுதுவது சற்று சிரமமாக இருந்தது..சீக்கிரம் பழகிவிடுகிறேன்..
மீண்டும் சந்திப்போம்..

சபர்மதி

மேலும் சில பதிவுகள்