கோழ்வரகு, கம்பு வைத்து செய்யும் சிற்றுண்டி

கோழ்வரகு மாவு, கம்பு வைத்து செய்யும் சிற்றுண்டி

( இட்லி தோசை அடையை தவிர )

கம்பை மிக்சியில் எப்படி மாவாக அரைப்பது...... செல்லுங்கள் பிலீஸ்.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

கோழ்வரகு, கம்பு குளிர்ச்சுயா இல்லை சூடா செல்லுங்கள் பிலீஸ்........

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

கேழ்வரகுல கஞ்சி, கூழ், களி செய்யலாம். தோசை கூட நல்லா இருக்கும்.கம்புல கம்பஞ் சோறு, கூழ் போன்றவை செய்வாங்க.செல்வி அக்கா ரெசிபில கம்புசோறு, ராகி புட்டு,ராகி கார புட்டு,கம்பு புட்டு, ராகி ரொட்டி எல்லாம் குடுத்திருக்காங்க.பாருங்க. தேடுக பெட்டியில் தேடி பாருங்க. வேற கேழ்வரகு,கம்பு ரெசிபி கூட கிடைக்கும்.

செல்வி அக்கா ரெசியோட லின்க்:

http://www.arusuvai.com/tamil/node/6114
http://www.arusuvai.com/tamil/node/4036
http://www.arusuvai.com/tamil/node/3406
http://www.arusuvai.com/tamil/node/3702
http://www.arusuvai.com/tamil/node/3699
http://www.arusuvai.com/tamil/node/3705

கம்பு சோறு செய்முறைல கம்பு உடைக்கும் முறையும் இருக்கு.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

Divya Arun எனக்கு உதவிய உங்கலுக்கு என்னுடைய நன்றிப்பா....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்