somebody please help me

my son is 4 years old. He is having Eczema. Doctor has advised me to avoid some foods for him. So most probably he eats Rice with rasam. One of my friends told me to avoid tomatoes too(as it may cause more itching). Now i really don't know what to cook for him.Can somebody help me with some cooking tips? Thank you.

உங்க குழந்தைக்கு நிறைய alkaline foods கொடுங்க....கூடியமானவரை acidic foods தவிர்த்திடுங்கோ.....

Alkaline Foods:

காய்கறிகள் : அச்பரகுஸ், அர்டிசொகேஸ், முட்டைகோஸ், லெட்டுஸ், வெங்காயம், காளிபிலோவேர், முள்ளங்கி, பட்டாணி, பசலை கீரை, கேரெட், பீன்ஸ், பீட்ரூட், பூண்டு, செலெரி, வெள்ளரிக்காய், ப்ரோக்கொலி, celery, turnip, brussel sprouts

பழங்கள் : எலுமிச்சை, அவகாடோ, தக்காளி, grapefruit, தர்பூசணி

பானம் : தண்ணீர், எலுமிச்சை தண்ணீர், காய்கறி சூப் அல்லது ஜூஸ், இனிப்பில்லாத சோயா பால், பாதாம் பால்

குழந்தையின் சருமத்தை ம்ரிதுவாகவும் ஈரபதம் உள்ளதாகவும் வைத்திருக்கவேண்டும். வாரத்திற்கு இரு முறை அன்டிசெப்டிக் உபயோகித்து குளிக்க வைக்கவேண்டும். தண்ணீர் மிதமான சூடில் இருப்பது அவசியம். துடைக்கும் போது ஒத்தி எடுங்கள் அழுத்தி துடைகாதீர்கள்.

இதை உங்கள் மருத்துவரிடம் கலந்து பேசி அவர் அறிவுறுத்துவதை செய்யுங்கள்....

Ms. Moorthy

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

Thank you very much.
Is it ok then , if i add tomatoes in my rasam preparation? Another option i give him is lemon rice is that too ok?

மேலும் சில பதிவுகள்