Noodles


MAGGI Noodles வாரம் 1-2 முறை சாப்பிடலாமா? Noodles சாப்பிட்டால் cancer வரும் என்கிறார்களே, உண்மையா?

 


ஹாய் சுபா

வாரம் அல்ல ஆடிக்கும் அமாவாசைக்கும் சாப்பிடலாம்..நூடில்ஸ்,சாசேஜ்,ஃப்ரென்ச் ஃப்ரயிஸ் ,ரெடிமேட் சூப்ஸ் இது போன்ற எதையும் எப்பவாவது ருசிக்கலாம் ஆசைக்கு...எல்லாம் கேடு தபவை..குறிப்பாக கர்பினிகளோ குழந்தைகளுக்கோ கொடுக்க கூடாதவை.

தளிகா

நன்றி thalika அக்கா.

சுபா
முடியாதது என்று எதுவும் இல்லை.! ஆனால் எல்லாமே சுலபமாக முடிவதில்லை!…….!