Help me friends

தோழிகளே என் பெயர் ஜானகி.நான் 14 வாரம் கர்பமாக உள்ளேன்.எனக்கு ஆப்பிள்
மாதுளம்பழம் சாப்பிட பிடிப்பதில்லை.ஆனால் சாப்பிட வேண்டும் என்று
அனைவரும் வலியுறுத்துகின்றனர்.எனக்கு அதை பார்த்தால் வாமிட் தான்
வருகிறது.என்ன செய்வது,ஏதாவது வழி சொல்லுங்களேன்.

I am 9 weeks preg.
Try apple in different forms like milk shake(u can eat little venilla essence). I too have the same problem, when I see apple, I just feel like vomitting. I tried with caramel dip, still no improvment. Now I slice it and switch on the TV. While watching your fav. programs, you can eat (push) it.

Thank you very much for your reply sridevi.

நானும் பெப்பர் போட்டு சாப்பிடேன்.மற்ற பழங்களுடன் சேர்த்து சாப்பிடேன்.ஆனால் சாப்பிடவே முடியவில்லை.நான் சிங்கப்பூரில் இருக்கிறேன்.நீங்க எங்கே இருக்கீங்க.
I ll try what u suggested me.take care.eat well.

வாழ்க வளமுடன்

நான் US இருக்கிறேன். இது என்னுடைய இரண்டாவது preg. உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை சாப்பிடுங்கள். இங்கு மாதுளம் கிடைக்கவில்லை. ஆப்பிள் நிறைய வகைகளில் கிடைக்கும். உங்களுக்கு பிடித்தால் green-applie ட்ரை பண்ணி பாருங்கள். Take care.

I will try green apple.if u r not getting pomegranate,try pomegranate juice without sugar.
take care.

வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

வாழ்த்துக்கள்.
ஆப்பிள் சாப்பிட பிடிக்கவில்லை என்றால் நெல்லிக்காய் சாப்பிடவும். நெல்லிக்காயில் நிறைய வைட்டமின் சத்துகள் உள்ளன. வோமிடிங் சென்ஸ் கண்ட்ரோல் பண்ணும்
தினமும் இரண்டு நெல்லிக்காய் கண்டிப்பாக சாப்பிடவும். தினமும் ஒரு முட்டை நன்றாக வேக வைத்து சாப்பிடவும். மாம்பழம் சாபிடலாம். ஆனால் சூடு, சாபிடுவிடு ஒரு டம்ளர் பால் குடிக்கவும். மாம்பழதில் நிறைய வைட்டமின் சத்துக்கள் உள்ளன.

எலுமிச்சை, நெல்லிக்காய், கொய்யாப் பழம், ஆரஞ்சு, தக்காளி, பருப்பு வகைகள், முருங்கைக்காய், முள்ளங்கி, உருளைக் கிழங்கு இவற்றில் நிறைய வைட்டமின் c உள்ளது. கருவில் வளரும் குழந்தையின் தோல், எலும்பு வளர்ச்சிக்கு வைட்டமின்-சி உதவுகிறது. நச்சுக்கொடி வலுவடையும் இரும்புச்சத்தை உட்கிரகிக்கவும் வைட்டமின்-சி உதவுகிறது.

தினமும் மூன்று பாதாம் பருப்பு சாப்பிடவும். இது குழந்தையின் brain வளர்வதற்கு நன்கு உதவும் . எனக்கு இப்பொழுது 17th வீக். ஆரம்பத்தில் எனக்கும் சாப்பிட பிடிக்கவில்லை. ஆனால் இபொழுது சாபிடுகிறேன். பயறு வகை உணவுகள் சாப்பிடவும். பச்சைக் காய்கறிகள், பால், பால் பொருள்கள், இறைச்சி, மீன், பருப்பு வகைகள், கடலை, தானியங்கள் இதில் நிறைய புரத சத்துகள் உள்ளன..கருவில் குழந்தை உருவாவதற்கான திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. கர்ப்பப்பை வலுவாக இருப்பதற்கும் நச்சுக்கொடி உருவாவதற்கும் புரதச்சத்து அவசியம்
take care

கார்த்திகா ராணி

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

வாழ்த்துக்கள்.
நான் தினமும் நெல்லிக்காய்,கொய்யாபழம்,ஆரஞ்சு சாப்பிடுகிறேன்.பருப்பு வகைகளும் சேர்த்துக் கொள்கிறேன்.
நீங்கள் அனைத்தையும் விரிவாகவும் தெளிவாகவும் தந்திருப்பது மிகவும் சந்தோசமாக உள்ளது.
நானும் இப்பொழுதுதான் ட்ரை பண்ணி
ஒவ்வொன்றாக சாப்பிட்டு கொண்டு வருகிறேன்.

take care

வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

நன்றி கார்த்திகா ராணி, உங்கள் விரிவான விளக்கம் எனக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இபொழுது தான் உங்கள் பதிவை parthen . உங்கள் பாப்பாவை நன்றாக பார்த்து கொள்ளவும். தண்ணீர் நிறைய குடிக்கவும். water melon கிடைத்தால் சாப்பிடவும். தினமும் ஒரு வாழைபழம் சாப்பிடவும், இது மலச்சிக்கலை தவிர்க்க உதவும் . காபி, தவிர்த்து, oats கஞ்சி குடிக்கவும். தினமும் எதாவது ஒரு கீரை சாப்பிடவும்.
thanks and share ur ideas with me.

கார்த்திகா ராணி

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

மேலும் சில பதிவுகள்