பெஸ்ட் ரசப்பொடி

தேதி: June 12, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

மிளகு - 1 கப்
துவரம் பருப்பு - அரை கப்
சீரகம் - அரை கப்
கொத்தமல்லி - அரை கப்


 

எண்ணெய் சேர்க்காமல் தனித்தனியாக சிவறாமல் மணக்க வறுத்து எடுக்கவும். பின்பு மிக்ஸியில் பொடி செய்து ஆறவைத்து எடுத்து வைக்கவும். ஃப்ரிட்ஜில் வைத்தால் அதிக நாள் ஆனாலும் மணம், சுவை மாறாமல் இருக்கும். சூப்பர் பெஸ்ட் ரசப்பொடி ரெடி. தேவைக்கு தகுந்தபடி ஒரிரு ஸ்பூன் அப்ப பயன்படுத்தி கொள்ளலாம். கடுகு, வெந்தயம், பெருங்காயம், மிளகாய்வற்றல், கறிவேப்பிலை தாளிக்கும் பொழுது சேர்க்கவும்.


அவரவர் தேவைக்கு பூண்டு, மிளகாய், மல்லி, கறிவேப்பிலை சேர்த்து ரசப்பொடியுடனும் தட்டி செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

asiya acca its very nice

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.