anyone help me

தோழிகளே iui treatment பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

ஏற்கனவே இதைப்((IUI)பற்றி நிறைய பேர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.எதை பற்றி தேட வேண்டுமோ அந்த வார்த்தையை "தேடுக" box-ல் type செய்தால் அந்த வார்த்தை உள்ள எல்லா thread-ம் கிடைக்கும்.அதில் உள்ள எல்லாருடைய பதிவுகளையும் ஒவ்வொன்றாக படித்து தெரிந்து கொள்ளலாம் அல்லது IUI related posts மன்றம்--->"கர்ப்பிணி பெண்கள்" அதில் இருக்கும்.

Patience is the most beautiful prayer!!

நன்றி.iui பற்றி சரியான தகவல் தெரியவில்லே.எவ்வளவு செலவு ஆகும் in usa.success rateமற்றும் treatment எப்படி.உதவுங்கள் please.

யாராவது அதைப் பற்றி தெரிந்தவர்கள் பதில் கொடுப்பார்கள்.அதுவரை Google-ல் தேடினால் நிறைய Info கிடைக்கும்.

http://www.fertilityplus.org/faq/iui.html

Patience is the most beautiful prayer!!

மேலும் சில பதிவுகள்