அவசர தக்காளி சட்னி

தேதி: June 13, 2009

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

தக்காளிவிழுது - 1 கப் (மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.)
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - சிறிது
மிளகாய் தூள் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிது
கடுகு - சிறிது
பெருங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது


 

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், தக்காளி விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும். கறிவேப்பிலை தூவி இறக்கவும்.


இட்லி, தயிர் சாதம் போன்றவற்றிற்கு தொட்டு கொள்ள ஏற்றது.

மேலும் சில குறிப்புகள்


Comments

Seetha Mam,

Nice to taste it.Easy to cook.keep giving easy receipes like this.

சீதா... சுவையான தக்காளி சட்னி. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

காந்திசீதா அக்கா உங்களுடைய குறிப்பில் அவசர தக்காளி சட்னி மிகமிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்
,

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி....
Be Happy

Be Happy