புளி மிளகாய்

தேதி: June 14, 2009

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சை மிளகாய் - 1/4 கப்
புளி - நெல்லிகாய் அளவு
எண்ணெய் - 2 தே.க
மஞ்சள் தூள் - 1/4 தே.க
கடுகு - 1/2 தே.க
பெருங்காயதுள் - 1/4 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப


 

பச்சமிளகாயை நிள வாட்டில் பாதிவரை கட் செய்து
ஒரு பானில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, பெருங்காயம் போட்டு
தாளித்து கட் செய்த பச்சமிளகாயை போட்டு உப்பு,
மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி புளி பேஸ்டையும் சேர்த்து
கிளறி விட்டு மூடி 15 நிமிடம் பச்சை வாசனை போக
வதக்கவும்.
நல்ல கெட்டியானவுடன் அடுப்பில் இருந்து எடுக்கவும்.
இது எல்ல வகையான சாததிற்கும்,தோசைக்கும் தொட்டு சாப்பிட
நன்றாக இருக்கும்.
ப்ரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்.


இதில் நல்லெண்ய் சேர்த்து செய்தால் வாசணையோட சாப்பிட நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

புளி மிளகாய் தோசையுடன் சாப்பிட நன்றாக இருந்தது
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்