கீரை அவியல்

image

வழங்கியவர் : Vijitvm

தேதி : ஞாயிறு, 14/06/2009 - 07:49

ஆயத்த நேரம் : 10

சமைக்கும் நேரம் : 20

பரிமாறும் அளவு : 5

0
No votes yet
Your rating: None
 

 

  • கீரை - 1 கட்டு
  • துவரம் பருப்பு - 1/4 கப்
  • உப்பு - தேவைகேற்ப்ப
  • மசாலா
  • -----------
  • தேங்காய் - 1/2 கப்
  • சீரகம் - 1/2 தே.க
  • பச்சரிசி - 1/2 தே.க
  • வற்றல் மிளகாய் - 2
  • உப்பு - தேவைகேற்ப்ப
  • தாளிக்க
  • எண்ணெய் - 1 தே.க
  • கடுகு - 1/2 தே.க
  • வற்றல் மிளகாய் - 1
  • பெருங்காயம் - 1/4 தே.க
  • கறிவேப்பிலை - கொஞ்சம்

 

  • முதலில் கீரையை நன்றாக மண் போக அலசிவிட்டு
  • பொடியாக அரியவும்.
  • பருப்பை வேகவைக்கவும்.
  • ஒரு பானில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை
  • தாளித்து அதில் கீரையை போட்டு ஐந்து நிமிடம் வதக்கி
  • பின் தண்னிர் விட்டு வேகவிடவும்.
  • பருப்பையும், உப்பு, அரைத்த மசாலா எல்லாம் சேர்த்து
  • நன்றாக பத்து நிமிடம் வேக விடவும்.
  • வாசனைக்கு 1 தே.க தேங்காய எண்ணெய் விட்டு
  • மூடி வைக்கவும்.
  • இது சாத்திற்க்கு நன்றாக இருக்கும்

Note:

வெந்தய கீரையை தவிர வேற எல்லா கீரையிலும் செய்யலாம்.







ஹாய் விஜி
இன்று உங்கள குறிப்பிலிருந்து கீரை அவியல் செய்தேன் ரோம்பனல்லை இருந்தது குறிப்புக்கு நன்றி.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

ஹாய் விஜி, கீரை அவியல் சுவையாக இருந்தது. உங்கள் குறிப்பிற்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"