சோளா பூரி

image

வழங்கியவர் : ammujan24

தேதி : செவ்வாய், 16/06/2009 - 02:26

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

2.5
4 votes
Your rating: None
 

 

  • மைதா - மூன்று கப்
  • தயிர் - அரை கப்
  • உப்பு - தேவையான அளவு
  • சர்க்கரை - தேவையான அளவு
  • எண்ணெய் - பூரி பொரிக்க தேவையான அளவு

 

  • மைதா, தயிர், உப்பு, சர்க்கரை எல்லாம் சேர்த்து பிசைந்து மூன்று மணி நேரம் ஊற விடவும்.
  • பின்பு கொஞ்சம் பெரிய பெரிய பூரிகளாக தேய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.