இனிப்பு ப்ரெட் டோஸ்ட்

தேதி: June 16, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

ப்ரெட் ஸ்லைள்கள்-6
காய்ச்சி ஆறிய பால்-2 கப்
முட்டை-2
பொடித்த சீனி- அரை கப்
போதுமான நெய்


 

ப்ரெட் ஸ்லைஸ்களின் ஓரங்களை அரிந்து வைக்கவும்.
முட்டையை நன்கு நுரை வர அடிக்கவும்.
பாலில் சீனி, முட்டையைக் கலந்து மறுபடியும் அடிக்கவும்.
தோசைக்கல்லை சூடாக்கவும்.
ஒரு ப்ரெட் ஸ்லைஸை எடுத்து பாலில் நனைத்து தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் நெய் விடவும்.
மிதமான சூட்டில் தீ இருக்க வேண்டும்.
ஒரு புறம் பொன்னிறமானதும் தோசைத்திருப்பியால் திருப்பிப்போட்டு அடுத்த புறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
இது போல எல்லா ப்ரெட் துண்டுகளையும் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்