பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு!!!

ஹாய் பிரண்ட்ஸ் வெகு நாட்களுக்கு பின் உங்களுடன் பேச வந்துள்ளேன்!!

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு டிபன் கொடுத்தனுப தினம் ஒரு ரெஸிபி செய்ய மண்டையை போட்டு உடைக்க வேண்டி இருக்கு எனக்கு மட்டும் இப்படியா இல்லை அனைவரும்மா என தெரியவில்லை தளியோட திரடில் டிபன் எல்லாமே மிக்ஸிங்கில் இருக்கு அதனால் டிபனுக்காவே தனியாக தொடங்கி இருக்கேன்...அருசுவை மூலம் பலர் நிறைய ரெஸிபி டிரைசெய்து இருப்பீங்க..அப்படி டிரை செய்து குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரெஸியை இங்கே குறிப்பிட்டால் எனக்கும் என்னை போல முழிக்கும் தாய்மார்களுக்கும் உதவியாக இருக்கும் அதோட ஓனாக தெரிஞ்ச டிபனையும் சொல்லுங்கள் பிளீஸ்

நட்புடன்,

மர்ழியா..

ஹாய் சுஸ்ரீ...,நலமாக இருக்கின்றீர்களா........தாமதமாக பதில் சொன்னதற்க்கு மன்னிக்கவும்.

ஹாய் மர்ழியா நூர் எப்படி இருக்கீங்க..?
நான் நலம்.சாரி இதொ வரேன்னு வர முடியல.தாமதமாக பதில் சொன்னதற்க்கு நீங்களும் மன்னிக்கவும் .தங்கள் வீட்டில் நலம் தானே மர்ழியா.என் பெயர் அழகா இருக்குன்னு சொன்னதற்க்கு தாங்க்ஸ் நூர்.ஹி...ஹி..ஹி...
ஓ.கே தோழிகளே மீண்டும் சந்திப்போம்
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

hi

நான் அடிக்கடி செய்வது Pancake
கோதுமை மாவு 1 கப்
சர்க்கரை 2 ஸ்பூன்
வழை பழம் 1
egg 1
மில்க் 1/2 கப்

வென்டுமென்றால் தண்ணீர்

இவை அனைத்தையும் மிக்சியில் பொட்டு அடித்து லேஸன தோசையகா ஊற்றி கொடுக்கவும்

மேலும் சில பதிவுகள்