umatalenaku

enaku ippoludhu 5 months agudhu anal 3months varai nanraga irundhen nangavadhu madathil irundhu umatal ulladhu edhuvum sapu ida mudiavillai, sapital vandhi eduthu vidugiren. nan foriegnil vasikiren deliverry ku dhan india varuven nan irupadhu africa inguu vaithiam sariaga illai nan enna seivadh

ஹலோ அனு
வாந்தி பண்ணினாலும் சாப்பிடுங்க. மனசை சந்தோச எண்ணங்களால் நிறைத்திடுங்கள்.ஒரு எலுமிச்சை பழத்தை எப்பொழுதும் கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

Thank u very much thenmozhli.

-Anushya

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

does it work for you.read more and hear songs you like or do something which you like most(chatting, surfing, etc......)
really i am very much concerned about you....
take care

ஹாய் அனு,

நலமா? உங்கள் சொந்த ஊர் எது? இது முதல் பிரசவமா?

1) அரை டீஸ்பூன் சீரகத்தைப் பொடியாக்கி பாலிலோ, தேனிலோ கலந்து சாப்பிட்டால் மசக்கை வந்தியோ, குமட்டலோ இருக்காது. இது நான் எங்கோ படித்தது. நீங்கள் இதை பெரியவர்கள் யாரிடமாவது கலந்து ஆலோசித்து பிறகு சாப்பிடவும்.

2) எலுமிச்சை பழத்தை முகர்ந்து பாருங்கள் (அல்லது) சின்ன வெங்காயத்தை தோலுரித்து நசுக்கி அதை முகரலாம்.

3) உப்பில் போட்ட காய்ந்த நார்த்தங்காயை சப்பி சாப்பிடலாம்.

Take care.
subha

i am fine. my native is karaikudi(tamilnadu), but now i am in kinshasa(africa) with my husband. this is my first pregnency. ungolado first tips ennoda anna sonnan. malayalys use pannuvangalam. but na innum try pannala. second one lemon, idhu use panninen it sometimes ok but enaku adhigama vomit iruku. ammavuku inform pannen. doctorta consult pannitu tablets vangi anuppi vachanga. but inga iruka indian peoples tablet use pannadhanu solranga. what i do. and thanks for ur tips.
-Anushya

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

hi, how r u. ur tips works for sometimes. i informed to my mom, she was consult with doctor and sent me tablets. but here some indian peoples told me that dont use tablets. what i do?
-Anushya

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

ஹாய் அனு
மாத்திரை போடுவது தவறில்லை இருப்பினும் சிறிது தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு பிடித்த பழ ஜூஸ் குடியுங்கள். மிகவும் தனிமையாக உணராதீர்கள்.

most women likes idly during pregnancy. Ask some of your friends to cook for you.

ஹாய்

நான் ப்ரான்ஸ் ல இருக்கென். இப்பொ எனக்கு 18 மாசத்துல பயன் இருகன்.டெலிவெரி கு எனக்கு யாரும் இல்ல (ஹுச்பன்ட் மட்டும் ). ஸோ என்னலா உங்க பயம் புரிஞ்சுக்க முடியுது.நானும் உங்களை மாதிரி தான்.5 மாசம் வரை வாந்தி நிக்கவ இல்ல. ப்ருனெ பழம் வாங்கி வெச்சுகொங .வாயி கசப்பா இருக்கும் போது சாப்டா நல்லா இருக்கும் ( ஆலுபகொட நு
அம்மா கிட்ட கேட்டு பாருங்க)..

hope for the best
ப்ரியா கணேஷ்

ப்ரியா கணேஷ்

how are you, நெல்லிகாயை கட் பண்ணி சிறிது உப்பும், மிளகாய் தூளும் போட்டு கலந்து வைத்து கொள்ளுங்கள். vomiting sense இருக்கும் போது எடுத்து வாயில் போட்டு கொள்ளுங்கள். அதே போல் மாங்காய் கிடைத்தால் அதையும் கட் பண்ணி வைத்து கொள்ளுங்கள். நான் இப்படி தன செய்வேன். பிடிக்காத ஸ்மெல் வரும் போது அதை avoid பண்ணுங்கள். எப்படி இருந்தாலும் சில சமயங்களில் vomit வர தான் செய்யும். மாத்திரை சாபிடலாம் ஆனால் நிறைய டோஸ் எடுத்து கொள்ள வேண்டாம்

கார்த்திகா ராணி

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

மேலும் சில பதிவுகள்