கர்ப்ப காலத்தில் "constipation" சமாளிப்பது எப்படி?

கர்ப்ப காலத்தில் "constipation" சமாளிப்பது எப்படி? தயவு செய்து தெரிந்தவர்கள் கூறுங்கள். காய்கறி, பழங்கள், நிறைய தண்ணீர் இது தவிர ஏதாவது வழி (வலி) உண்டா?

My prenatal tablet contains "stool softner", but doesn't workout. My gyno suggested me another stool-softner. But I don't want to use any extra medicines during my pregnancy. So, searching for some natural remedy.

Thanks in advance for your suggestions.

prune juice try பண்ணி பாருங்க.after 2 or 3 days எனக்கு change தெரிந்தது.

மேலும் சில பதிவுகள்