9 months baby coughing

Hi,

My daughter is 9 months old and is coughing from past 4 days , cos of this she gets disturbed from sleep not able to sleep, i tried giving panadol but of no help, she hardly slept for an hour. then i tried rubbing vicks but still the same...what can i do to stop her cough..

Gowri.

இந்த link-ல் நிறைய பேர் சொல்லி இருப்பதை உங்கள் குழந்தைக்கு use செய்ய முடியுமா என பாருங்கள்.

http://www.arusuvai.com/tamil/forum/no/11675

Patience is the most beautiful prayer!!

இரவில் குழந்தை தூங்குவதற்கு முன் சிறிதளவு ஓமம் எடுத்து பொரிய விட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அந்த தண்ணீரை வடிகட்டி கொடுக்கவும்.

பகலில் குழந்தைக்கு உணவில் பூண்டு, மிளகு, ஜீரகம் போன்றவைகளை சேர்த்து கொடுக்கவும்.

லாவண்யா
Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

thanks amara, i went thru the link its all for cold..but got tips useful for cold....here my daughter is coughing..

hi lavanya,

i try the omam water, but i add garlic,jeera n pepper compulsory with her food ....

இருமல் வந்தால் லேசாக இருந்தால் வீட்டு வைத்தியம் செய்து பாருங்கள்..ரொம்ப குழந்தை டயர்ட் ஆகிவிடுமளவு அசவுகரியமும் தொடர் இருமலும் இருந்தால் கட்டாயம் மருத்துவரிடம் கொண்டு செல்லுங்கள்...சாப்பாடு கொடுக்காவிட்டாலும் இப்ப நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும் வெதுவெதுப்பாக.

இருமல் வரும் போது கழுத்து பகுதியை டர்கி டவல் அல்லது வார்ம் க்ளோத் கொண்டு மூடினால் சிறிது நிவாரணம் கிடைக்கும்.

thanks everybody...sorry i dont have facility to type in tamil...i tried the ginger kasayam with thulasi and honey, it worked out wel, now my daughter is fine...i was worried when doctor here in australia said there is no medicine for cough for kids under 2 years...i cud not see my daughter suffering..the tips given here in arusuvai worked well...keep up the good job everyone...thanks for all our information..i am relieved now...

மேலும் சில பதிவுகள்