AKKA PLS HELP ME AKKA

EN FRIEND THIRUMANAM AVAL VAYATHU 22 MAAPPILLAI VAYATHU 35 IDHA IDAYVALI IRUKKALAMA PLS CLEAR ME

ஹலோ கௌரி,

நேற்றிலிருந்து இந்த கேள்வியோடு சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.

வெறுமனே சரி, தவறு என்று ஒற்றை வார்த்தையில் பதில் கூறக்கூடிய கேள்வி அல்ல இது. பலவித காரணங்களையும், சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளார் உங்கள் தோழி.

மணமகனுக்கு என்ன காரண‌த்தினால் திருமணம் தள்ளீப் போனது என்பது பற்றி அறிந்தால்தான் பதில் கூற இயலும்.

மற்றபடி 13 வயது வித்தியாசம் என்பது அதிக இடைவெளிதான் என்றாலும், திருமணத்தை மறுக்க இது மட்டுமே ஒரு சரியான காரணம் அல்ல. சில குறைகள் இருந்தாலும், பல நிறைகளும் உண்டு. நமது பெற்றோர்கள் நிறைய பேர் அதிக வயது வித்தியாசம் உள்ளவர்கள்தான். ஆனால் மனம் ஒத்து வாழ வில்லையா?

ஹாய் கௌரி ஹூசைன் அம்மா சொன்னது சரிதான். 13 வயது வித்தியாசம் என்பது யோசிக்க வேண்டிய விசயம். இதன் நிரை குரை தெரிந்தால் தான் பதில் கூர இயலும்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மேலும் சில பதிவுகள்